பணியின் பெயர்: பால்பண்ணை தொழிலாளர், மேலாளர்
இடம்: நவரசம் பண்ணை, #1/236, செட்டி தோட்டம், பாண்டியம்பாளையம், பெருந்துறை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணி வகை: முழுநேரம் (வீடும் உணவும் வழங்கப்படும் )
பொறுப்புகள்:
பசு / எருமை பால் கறத்தல்(கைமுறையிலும் அல்லது இயந்திரத்திலும்)
கால்நடைகளுக்கு உணவு கொடுத்தல், கொட்டகை சுத்தம் செய்தல்
கன்றுகள் பராமரிப்பில் உதவுதல், தீவன மேலாண்மை
பண்ணை சுத்தம் மற்றும் பதிவுகளை பராமரித்தல்
பால் மற்றும் பால் பொருட்கள் பாக்கேஜிங் செய்தல்
வாடிக்கையாளர்கள்/கடைகளுக்கு டெலிவரி செய்ய உதவுதல்
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் உதவுதல்
தகுதிகள்:
பால்பண்ணை அல்லது மாட்டுப் பராமரிப்பில் அனுபவம் இருந்தால் சிறப்பு
பண்ணையில் தங்கத் தயாராக இருக்க வேண்டும்
நேர்மையான, உழைப்பாளியான, நம்பிக்கைக்குரியவர்
சம்பளம் & சலுகைகள்:
சம்பளம்: மாதம் ₹15,000 – ₹20,000 (அனுபவத்தின் அடிப்படையில்)
இலவச வீடும் உணவும் வழங்கப்படும்
திருநாள் போனஸ் மற்றும் சிறந்த பணிக்கு ஊக்கத் தொகை
தொடர்பு:
📞 +91 80121 81812
📧 farm@navarasam.com
📍 நவரசம் பண்ணை, #1/236, செட்டி தோட்டம், பாண்டியம்பாளையம், பெருந்துறை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
© Navarasam. All rights reserved.